“அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை;இது மட்டும் ஒழுங்கா நடக்கணும்” – முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் புனித அன்னாள் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…