Tag: #edraid #supremecourt

“அமலாக்கத்துறை விசாரணை அராஜகமானது ” – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் !

குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவு தாண்டி அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வாரை கடந்த ஜூலை மாதம் 15 மணி நேர விசாரணைக்கு…