Tag: #gujarth #flood #india

” குஜராத்தில் கனமழை ” – 49 பேர் உயிரிழப்பு !

குஜராத்தில் கனமழை விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். இதேபோல் மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் கனமழையால் 10 பேர் பலியாகி விட்டனர். வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த…