“டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் வீடியோ வெளியீடு”- உச்சநீதிமன்றம் அதிரடி,
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூட்டை மூட்டையாக பாதி எரிந்த நிலையில் கிடக்கும் பணத்தின் வீடியோ மற்றும் புகைப்படத்தையும், விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு…