Tag: #india #china #virus

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வைரஸ் – கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இந்தியா !

புதுடெல்லி: சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, தெலங்கான அரசுகள் அறிவுரைகளை வழங்கி உள்ளன. சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள்…