” ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்ய வேண்டும் , உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? – எல் அண்ட் டி நிறுவன தலைவர் சர்ச்சை கேள்வி !
புதுடெல்லி: வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வசதியாக ஊழியர்கள் அதிக நேரம் அலுவலகத்தில் செலழிக்க வேண்டும். வீட்டில் இருந்தால் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுபார்க்க முடியும் என்று எல்அண்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கேள்வி எழுப்பியது சர்ச்சையை…