Tag: #india #karanataka #lifesentence

கர்நாடகாவில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை – காரணம் என்ன தெரியுமா ? – முழு விவரம் !

பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியல் இனத்தவர்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014-ல் கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் சினிமா…