திருப்பதியில் தரிசன டோக்கன் வாங்க வந்த 6 பேர் பலி ! – பெரும் அதிர்ச்சி !
திருமலை: திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலியாகினர். பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம்…