மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம் – 24 மணி நேர போராட்டத்தில் மக்கள் !
சுராசந்த்பூர்: மணிப்பூரில் கடந்தாண்டு மே 3ம் தேதி ஏற்பட்ட இனக்கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அமைதி நிலவினாலும் அவ்வப்போது இனக்கலவரங்கள் நீடித்து வருகிறது. மாநிலத்தில் இனக்கலவரங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(டிச.31) மணிப்பூரின் காங்போங்பி மாவட்டம்…