” இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி மன்மோகன்சிங்” – காங்கிரஸ் காரியக் கமிட்டி அஞ்சலி !
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று அஞ்சலி செலுத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த…