மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லாவின் சம்பளம் அறிவிப்பு ! – ஒரு வருடத்திற்கே இவ்வளவா?
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லாவுக்கு ரூ.665.15கோடி சம்பள தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியரான சத்ய நாதெல்லா இருந்து வருகின்றார். கடந்த ஜூலை 19ம்…