Tag: #modi #bjp #brunei #congress #manipur

” புருனேவுக்கு பிரதமர் மோடி பயணம்” – காங்கிரஸ் அதிரடி கேள்வி !

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புருனேவுக்கு வரலாற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார். இப்படி அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர் எப்போது மனிதாபிமான பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.…