Tag: #nasa #sunitha

சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் சுனிதா, வில்மோர் – நாசா அறிவிப்பு !

கெனாவரெல்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள…