Tag: #periyar #tamilnadu #duraimurugan

” மானமும் , அறிவும் இல்லாதவர்கள்” – சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும் – துரைமுருகன்

சென்னை: “மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான – மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன்…