அண்ணா பல்கலை.மாணவி விவகாரம் – சவுமியா அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும்…