Tag: #prashanthkishore #patna

சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது – எதற்காகத் தெரியுமா ?

பாட்னா: அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரை கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் அதை எதிர்த்து…