Tag: #rnravi

ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை…