Tag: #rnravi #tamilnadu #cmmkstalin

“துணைவேந்தர் நியமனம்” – தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி !

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் அமைத்துள்ள தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக…