“உங்கள் வரலாறு இப்படி இருக்கும் போது,…” – ஆளுநர் ஆர் என் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்விகள்
தமிழ்தாய் வாழ்த்து பக்திச்சிரத்தையோடு பாடுவேன் என சொல்லும் ஆளுநர் மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார். திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட…