ஜெ.தீபா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம் !
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்…