“உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு” – இதுதான் காரணம், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!
சென்னை: புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த பின், தமிழ்நாடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று…