11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடக்கம் !
சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளை சேர்ந்த 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள் எழுத உள்ளனர். 4,755 தனித்தேர்வர்கள், 137 சிறைவாசிகள் என 8,23,261…