“முதல்வர் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது” – திருமாவளவன் !
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடம் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறி வருவது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதல்வர் அதற்கு விளக்கமளித்து…