“அமலாக்கத் துறையால் ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் “- அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை: அமலாக்கத் துறையால் உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக்…