அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதாக தகவல் – மறுத்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்!
சென்னை : தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அவற்றை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துவிட்டது. அடுத்த கல்வி ஆண்டில் 500 அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகில் உள்ள…