Tag: #usa #india

“’இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க பைடன் எதற்காக ரூ.181 கோடி நிதியை ஒதுக்க வேண்டும்?” – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி !

நியூயார்க்: இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு யுஎஸ்எய்டு அமைப்பு கலைக்கப்பட்டது. இதை எலான்…

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று இந்தியா வருகை !

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.