Tag: #uttarpradesh #police #lawyers #judges

உபியில் நீதிபதியுடன் வாக்குவாதம் : வக்கீல்களுக்கு சரமாரி அடி:

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி அனில் குமாரை அவரது அறையில் சந்தித்த சில வக்கீல்கள் முன்னுரிமை அடிப்படையில் முன்ஜாமீன் வழக்கு ஒன்றை விசாரிக்க ஏற்க வேண்டுமென நேற்று காலை கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுப்பு…