சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துகொண்டிருப்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

TN Cabinet reshuffle: I have received no such information, says CM Stalin |  India News - Business Standard

கி.வீரமணி அளித்த பெரியாரின் கைத்தடி பரிசுக்கு எதுவும் ஈடாகாது. தமிழினம் சுயமரியாதை பெற தனது வாழ்நாள் முழுவதும் பெரியார் உழைத்தார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரின் மனதுக்குள் இடம்பிடித்திருப்பவர் பெரியார் எனவும் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *