New Delhi: Prime Minister Narendra Modi with Union Home Minister Amit Shah and BJP Working President J.P. Nadda during the two-day compulsory orientation programme 'Abhyas Varga' organised for all the newly-elected Members of Parliament of BJP in the Lok Sabha and Rajya Sabha, at Parliament in New Delhi on Aug 3, 2019. (Photo: IANS)

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு... திருமாவளவன் குரல் எழுப்பியதன்  பின்னணி என்ன?! | Tamil Nadu needs a caste based survey, What is the opinion  of political parties? - Vikatan

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

REVEALED: Modi-Shah-Nadda's grand plans for BJP, govt - Rediff.com

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் இடம் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி பெயரையும் கேட்டு படிவத்தில் குறிப்பிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *