டாகர்: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்னோ மாகாணத்தில் உள்ள மோகுன்னே கிராமத்தில் விவசாயிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்படும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களில் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது