Month: February 2025

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு !

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ரூபாய் மதிப்பு பலவீனமடைவதாக கூறப்படும் விமர்சனங்களை ஏற்க முடியாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்க டாலருக்கு…

கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு !

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனப் பொருள்களுக்கு வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ளதால், கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது…

“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரம்” – பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என அமைச்சர் ரகுபதி!

“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய…