Author: Tamil Kelvi

“இறக்குமதி கார்களுக்கு 25 சதவீதம் வரி” – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு !

வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அமெரிக்கா பக்கம் இழுக்க உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இந்த நிலையில்,…

தொடக்க பள்ளிகளில் பழங்குடி மாணவர் சேர்க்கை குறைவு – ஒன்றிய அரசு தகவல் !

மக்களவையில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பழங்குடி விவகாரத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கி பதிலளிக்கையில்,2021-22ல் தொடக்க பள்ளிகளில் பழங்குடி மாணவர் சேர்க்கை 103.4 சதவீதமாகும். இது 2023-24ல் 97.1 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து சமூகத்தை சார்ந்த…

“எடப்பாடி பழனிசாமி அவராகவே விலகாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” – ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை !

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலகாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த திருநெல்வேலி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று…

“தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது”; நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல். தமிழ்நாடுக்கு ரூ.2,152 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.1,000 கோடி, கேரளாவிற்கு…

“தென்கொரியாவில் மோசமான காட்டுத்தீ” – 24 பேர் பலி !

சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ மோசமாக பரவி வருகின்றது. தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு…

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

“எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.…

“100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு பாரபட்சம்” – திமுக எம்பி கனிமொழி!

கிராமப்புற 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் குற்றம்சாட்டிய திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி எப்போது விடுவிக்கப்படும் என கேள்வி எழுப்பினார். மக்களவையில் நேற்று காலை…

“வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்கா: வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கா 2வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – அண்ணாமலை பேட்டி !

தமிழக பாஜ சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, தமாகா…

முஸ்லிம்களுக்கு அரசுப்பணி ஒப்பந்தத்தில் 4% இடஒதுக்கீடு – நாடாளுமன்றத்தில் கடும் அமளி !

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு அரசுப்பணி ஒப்பந்தத்தில் 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதை கண்டித்து பாஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி…