Author: Tamil Kelvi

” கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை” – 1000 பேர் கடிதம் !

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 55 அமைப்புகள், தனிநபர்கள் 1000 பேர் சேர்ந்து கடிதம் எழுதி உள்ளனர். அதில் பாலியல் வன்கொடுமை மற்றும் போலீசாரின் அடக்குமுறைகளை…

“சீதாராம் யெச்சூரியின் உடலை தானமாக வழங்கிய அவரது குடும்பம்”

டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் தானம் செய்யப்படுகிறது. சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவரது குடும்பத்தினர் தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.…

“கமலா ஹாரிசுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்” – டொனால்ட் டிரம்ப் !

வாஷிங்டன்: கமலா ஹாரிசுடன் மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தோல்வி பயத்தில் டொனால்ட் டிரம்ப் பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகின்றது. இதில் ஜனநாயக கட்சி…

ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!

குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி நிர்மலா சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பாஜவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக…

” முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஃபோர்டு எடுத்த அதிரடி முடிவு “

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என…

” ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை” – இதுதான் காரணம் , அமைச்சர் அன்பில் மகேஸ் !

நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

“ஒன்றிய அரசின் பாரபட்சமான வரிப்பகிர்வு குறித்து விவாதிக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு”

பெங்களூரு: ஒன்றிய அரசின் பாரபட்சமான வரிப்பகிர்வு குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 15வது நிதி கமிஷன் அறிக்கையின் படி ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் அதிகப்படியான இழப்புகளை சந்தித்த மாநிலங்களில் கர்நாடகாவுக்கு…

” கென்யாவில் அதானிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்”

இந்தியாவை போல கென்யாவிலும் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் வேலையிலிருந்து தாங்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக கென்யா விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அதானியுடனான…

” ஆதார் கார்டை புதுப்பிப்பது” – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு !

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது.…

” விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பாமக ?” – அன்புமணி சொல்வது என்ன ?

நாமக்கல்: பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக…