“தமிழுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
சென்னை: தமிழுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்; தமிழ்நாடு தன்னோட உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கை,…