Category: தமிழ்நாடு

” சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல்” – உத்தரவு போட்ட ஐகோர்ட் !

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாடகை பாக்கி ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப்பை கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல்வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.…

” மகாவிஷ்ணு மீது மாற்றுதிறனாளி அமைப்பினர் புகார்”

திருவள்ளூர்: மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுதிறனாளி அமைப்பினர் அளித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற…

” சிகாகோவில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து !

சிகாகோ: தமிழ்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ரூ.850 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு…

” சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை” – தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை !

சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம். அசோக் நகர் அரசு…

“வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்” – ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி !

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத…

” மாரியப்பன் தங்கவேல் படைத்த சாதனை” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்,…

” வெளிமாநில தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் ” – திண்டுக்கல் ஆட்சியர் !

திண்டுக்கல்: வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் www.eshram.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய…

” ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

சென்னை : வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை.இதுவரை இவர்…

” அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்”

அமெரிக்கா: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. * ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனம்…

” அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த தரமான சம்பவம்” – ஒரேநாளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் !

வாஷிங்டன்: ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன்…