Category: தமிழ்நாடு

“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” – உச்ச நீதிமன்றம் கொடுத்த காரணங்கள் இவைதான் !

டெல்லி: வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நீட் தேர்வு ரத்து செய்யாதது…

” பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

டெல்லி: தாழ்த்தப்பட்ட (பட்டியலினம்) மற்றும் பழங்குடியினர் பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள்…

” வயநாடு நிலச்சரிவு” – தமிழ்நாடு காங்கிரஸ் நிவராணம் அறிவிப்பு !

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.1 கோடி நிவாரணம் தரப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு…

” “கேரளாவிற்கு உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயார் ” – முதல்வர் ஸ்டாலின் !

சென்னை: “கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறி வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள…

” மேட்டூர் அணை உபரி நீர் ” – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு…

“நிதிஆயோக் கூட்டம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு !

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்…

“நல்லவேளை வள்ளுவர் தப்பித்தார்” – நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்…

” தமிழ்நாட்டுக்கு கோவிந்தா! தமிழ் மக்களுக்கு கோவிந்தா!” – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் !

கோயம்புத்தூர்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை; எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து…

” நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் ” – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில்…

” கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு ” – சொந்த ஊரில் குல தெய்வ கோயிலில் உறவினர்கள் வேண்டுதல் !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன. இந்திய அமெரிக்கர்களும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம்…