“பஹல்காம் தாக்குதல்” – நடிகர் அஜித் குமார் கண்டனம் !
பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்களும், சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என…