உச்சம் தொடும் தங்கம் விலை – வரலாறு காணாத விலையேற்றம் !
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது.…