Tag: #cmmkstalin #tamilnadu #tnassemply

தமிழக சட்டசபை இன்று கூடியது – டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் !

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மறைந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர்…