“அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை” – புதிய கட்டுப்பாடுகள்.. மீறினால் இதுதான் தண்டனை !
திஸ்புர்: அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, மாட்டிறைச்சிக்கு முற்றிலுமாக தடை விதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் யார் வேண்டுமானாலும்…