Month: November 2024

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம் !

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. புதிதாக 5 மசோதாக்களையும், நிலுவையில்…

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் ? – வெளியான தகவல் !

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் தனது பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன்…

கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி !

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சம் c வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த ரமணியை நேற்று…

அதானிக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது நியூயார்க் நீதிமன்றம் !

மும்பை: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்து வர்த்தமாகி வருகிறது. நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்த்தில் அமெரிக்கா அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்…

உக்ரைன் மீ​து அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் !

உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று…

கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள் – திண்டுக்கல் சீனிவாசன்

திருச்சி: கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருச்சி சோமரசம்பேட்டையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க,…

“கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய வழக்கு” – சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு !

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரி அதிமுக, பாமக, பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு…

“ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழுஅடைப்பு போராட்டம்”

கேரளா: ஒன்றிய அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் சூரல் மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயநாடு நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக…

வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோரின் தரவுகளை பகிர்ந்த மெட்டா – அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையம் !

வாஷிங்டன் : வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தொடர்பான தரவுகளை விளம்பர பயன்பாட்டிற்காக தனது பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்த மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் கீழ் இன்ஸ்டாகிராம்,…

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு , ஆஜரான எடப்பாடி பழனிசாமி – சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு !

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். டெண்டர் முறைகேடு குறித்து கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்திற்கு தடை…