Author: Tamil Kelvi

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் – முழு விவரம் இதோ !

புதுடெல்லி: துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல் சாசன முறைப்படி தமிழ்நாடு அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கெடு…

சென்னையைச் சேர்ந்தவருக்கு கிராமி விருது – யார் தெரியுமா ?

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக பேஒன்ஸின் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது.…

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்பு – பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

உத்தரபிரதேசம்: மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார். கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சார்பில்…

சென்னையில் அதிகரிக்கும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் கடும் அவதி !

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு !

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ரூபாய் மதிப்பு பலவீனமடைவதாக கூறப்படும் விமர்சனங்களை ஏற்க முடியாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்க டாலருக்கு…

கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு !

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனப் பொருள்களுக்கு வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ளதால், கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது…

“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரம்” – பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என அமைச்சர் ரகுபதி!

“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய…

வாஷிங்டன் விமானம் – ஹெலிகாப்டர் விபத்து – பயணிகள் அனைவரும் மரணம் ?

வாஷிங்டன்: வாஷிங்டன் அருகே 64 பேருடன் சென்ற விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நதியில் இருந்து இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு…

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது !

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி !

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வரும் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறும். காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய…