Category: இந்தியா

” நடிகர் விஜய்யின் அரசியல் ” – பாஜ தலைவர் அண்ணாமலை ரியாக்க்ஷன் !

சென்னை: விஜய் இடம் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன்…

மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் – பாஜ மாநில தலைவர்

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி மகாயுதி கூட்டணியின் புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே உறுதி செய்துள்ளார். ஆனாலும், யார் புதிய முதல்வர் என்கிற குழப்பம் இதுவரையிலும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை…

“எடியூரப்பா ஆட்சியில் கோவிட் பிபிஇகிட் வாங்கியதில் ரூ.45 கோடி முறைகேடு” – நீதிபதி குன்ஹா விசாரணை ஆணையம் !

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியின்போது கோவிட் பிபிஇகிட் கொள்முதல் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.45 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய…

“நாடாளுமன்ற பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை பிரதமர் மோடி” – எம்.பி திருச்சி சிவா !

புதுடெல்லி: மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்குள் வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை, யாராவது கேள்வி கேட்டால்…

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி தடுக்கிறார் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

நமது நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இணைந்து தடுக்கிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அரசியல்சாசன 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு டெல்லி தல்காத்ரோ மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சி…

மசூதிக்குள் இந்து கோயில் இருப்பதாக வழக்கு , எழுந்த எதிர்ப்பு – 3 பேர் பலி

உபி மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. பண்டைய காலத்தில் அந்த இடத்தில் இந்து கோயி்ல் ஒன்று இருந்ததாக கூறி விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியை…

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு !

ஜார்ஜ்டவுன்: கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வட அட்லாண்டிக்…

“வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை..!!

கேரளா: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரி களமிறங்கினர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் நாடு…

“அதிமுக கள ஆய்வு கூட்டம்” – மாஜி அமைச்சர் முன்னிலையில் பயங்கரமாக மோதல் !

சென்னை: நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம் !

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. புதிதாக 5 மசோதாக்களையும், நிலுவையில்…